தோல்வியை நான் கண்டதில்லை..
ஆனாலும்,
தோற்றுவிட்டேன்
காதல் என்னும் விளையாட்டில்!!
______________
மலை நீரில் நனைய வேண்டிய எங்களது நிலங்கள்,
நனைகிறது எங்கள் கண்ணீரில்..
விவசாயி!!!!
______________
எப்போது நீ
கடனாளி ஆகிறாயோ,
அப்போது
உன்னை நான் வந்தடைவேன்....
வறுமை!!
______________
பெண்ணே!
உன்னை கொஞ்சுவதற்கு என்னிடம் வார்தைகள் இல்லை..
கொஞ்ச வார்தைகள் இருக்கும் போது
நீ என் அருகில் இல்லையடி!!
மலை நீரில் நனைய வேண்டிய எங்களது நிலங்கள்,
நனைகிறது எங்கள் கண்ணீரில்..
விவசாயி!!!!
______________
எப்போது நீ
கடனாளி ஆகிறாயோ,
அப்போது
உன்னை நான் வந்தடைவேன்....
வறுமை!!
______________
பெண்ணே!
உன்னை கொஞ்சுவதற்கு என்னிடம் வார்தைகள் இல்லை..
கொஞ்ச வார்தைகள் இருக்கும் போது
நீ என் அருகில் இல்லையடி!!
______________

No comments:
Post a Comment