காதல் கடிதம்
நான் எழுதிய கடிதங்கள்,
அவள் வீட்டுக் குப்பைத் தொட்டியில்..
ஆனால், அவளுடைய குப்பையோ
என் வீட்டு அலமாரியில்....
_________________
எனது ஏக்கம்
என்னுடைய சந்தோசமான காலம்
காலை 10 முதல் மாலை 4 வரைதான்,
காத்துக் கொண்டிருப்பேன்
மறுநாள் காலை 10 மணிக்காக..
கல்லூரி மாணவன்!!!!
_________________
உன் கண்களைக் கண்டேன்
என் பார்வையை இழந்தேன்....
உன்னைக் காதலிக்க தொடங்கினேன்
என் வாழ்க்கையை இழந்தேன்....
________________
காதல்!
நாம் இருவரும் சந்திப்பதற்கு
ஒரு முகவரியாக அமைந்தது...
________________
ஓடூம் பேரூந்தில்
உன்னைக் கண்ட பிறகு தான்,
பெண்ணே!
என் மனம்
உன் பின்னால் ஓட தொடங்கியது!!
_______________
நண்பா!
உன்னை காதலிக்கும் பெண்ணிடம்
ஒன்றை மட்டும் ஒரு போதும் எதிர் பார்க்காதே..
உண்மை!!!!!
_____________
மாலை 5 மணி ஆகிவிட்டது,
என் குழந்தைகள் என்னை விட்டு போகின்றார்கள்....
பல்கலைக் கழகம்!!!!!!
_____________
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment